இலங்கை இந்தியாவோடு இணைத்தால் எப்படி வளர்ச்சி இருக்கும் - பாரதியார் கூட சொல்லியிருக்கிறார்

இலங்கை இந்தியாவோடு இன்னொரு மாநிலமாக இணைய வாய்ப்பு!!!!




“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”

ஹாங்காங்கை சீனாதன்னுடன் இணைத்தது போலஇலங்கை விரும்பினால் 
கூடுதல் சலுகையுடன் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளலாம்..

தற்போதுள்ள இலங்கையின் அனைத்து பிரச்சினைகளும் உடனே தீர்ந்துவிடும்..
கச்சத்தீவை மீட்கவேண்டிய அவசியம் இல்லை,நம் தமிழக மீனவர்களுக்கு எல்லை பிரச்சினை வராது.

தமிழர் சிங்களர் இனப்பிரச்சினை முடிவுக்கு வரும்..

இந்தியாவிற்கும் இன்னொரு முன்னேறிய மாநிலம் கிடைக்கும்..
இலங்கைக்கும் 130 கோடி உறவுகள் கிடைப்பார்கள்..

அமெரிக்காவும் சீனாவும் தங்கள் கடைகளை இலங்கையில் போட்டு இந்தியாவுக்கு குடைச்சல்தர மாட்டார்கள்!


இரண்டு வருடத்தில் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு
சிறப்பான பாலத்தைக்கட்டிபோக்குவரத்தை எளிதாக்கலாம்..

மேலும் சில வருடங்களில்ராமேஷ்வரம் வரை செல்லும்ரயில்பாதையை இலங்கைக்கும்
நீட்டிக்கலாம்..

தூத்துக்குடி கொழும்புகப்பல் போக்குவரத்தை கூடுதலாக்கலாம்..

தமிழகத்தில் விளைச்சல் உபரியாக உள்ள வெங்காயம் தக்காளி காய்கறிகள் அரிசிபோன்றவை 6 மணி நேரத்தில் இலங்கைக்கு சென்றுவிடும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தரை மார்க்கமாக செல்லும் சுற்றுலா அதிகரிக்கும்..
இதன்காரணமாக தமிழகத்தின்மதுரை இராமேஸ்வரம் உட்படதமிழகத்தின் மத்திய கிழக்கு
பகுதிகள் பொருளாதாரத்தில்மேம்படும்..

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,�சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” 

இதுவும் 100 வருடத்திற்கு முன்பே 
பாரதியார் கூறியுள்ள ஒன்றுதான்!

இலங்கையை சீனாவின் பிடியில்இருந்து மீட்க இதைவிட 
சிறந்த தருணம் இல்லைங்க பிரதமர் அவர்களே..

அதனால் பிரதமர் அவர்கள் இலங்கையை இந்தியாவோடு இனைக்க வழிவகை செய்ய வேண்டும்.
Attachments area

Comments