"தூய காற்று சென்னை மக்களின் உரிமை.
தமிழ்நாடு அரசே! காற்று மாசுபாட்டை தடுத்து நிறுத்து!"
பசுமைத் தாயகம் சார்பில், 22 ஏப்ரல் 2022 புவி நாளை (Earth Day) முன்னிட்டு "காற்று மாசுபாட்டை தடுத்து நிறுத்தக்கோரி பிரச்சார நிகழ்ச்சி" நடைபெறவுள்ளது.
நாள்: 22.04.2022, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
இடம்: தி.நகர் பேருந்து நிலையம், தி.நகர், சென்னை 17
பங்கேற்பு:
முனைவர் சௌமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம்
திரு. ஏ.கே. மூர்த்தி, முன்னாள் தொடர்வண்டித்துறை அமைச்சர்
அனைவரும் வருக. ஆதரவு தருக.
Comments
Post a Comment