INDIAN GREAT PRIME MINISTER - இந்திய உள்நாட்டு ஆயுத உற்பத்தி அமெரிக்க உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஜி இந்தியாவை தலைநிமிரச் செய்தார்,உலகமே இந்தியாவை தலைநிமிர்ந்து பார்கிறது.




கடந்த பல மாதங்களாக பாகிஸ்தான் ஊடகங்களில் பெரும்பாலான விவாதங்கள் எல்லாம் இந்தியாவின் வளர்ச்சி பற்றித்தான்.. மோடி பற்றி மட்டுமே தான்..!

தீவிரமாக இந்தியாவை எதிர்க்கும்  இஸ்லாமிய மதவாத  பாகிஸ்தான் முக்கிய ஊடகத்தினர் எல்லாம் "இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு இந்திய தயாராகிவிட்டது" கடந்த 5 ஆண்டுகளில் இந்திய உள்நாட்டு  ஆயுத உற்பத்தி  அமெரிக்க உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது. 




இந்த ஆண்டு மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட ஏவுகனைகளை சோதனை செய்து சீனாவுக்கே சவால் விடுமளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் உலக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்தது பாரதம் தான் என்றும்…


                        


மோடிக்கு இந்தியாவின் 70% மக்களின் ஆதரவு இருப்பதாகவும் பிரச்சினை என்று வரும்போது எல்லாம் ஓரணியில் திரள்வதாகவும் இனி காங்கிரஸ் இந்தியாவில் இல்லை  பாகிஸ்தான் காங்கிரஸ் தலைவர்களை நம்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்  என்று பாகிஸ்தான்  ஊடகங்களில் விவாதம் செய்பவர்கள் கூறுவதை பார்த்தால்..

அட நமது எதிரிகள்  நம்மை விட தெரிந்து வைத்து இருக்கிறார்கள் . ஆனால் நமது திராவிட மடையர்கள் இன்னும் மோடிஜியை புரிந்துகொள்ளவில்லையே என்று சொல்ல தோன்றுகிறது.

Comments