Fjord - குறுங்குடா

ப்ராட்ஷா குறுங்குடா,பீயார்ட்லாண்ட்,நியூசிலாந்து தெற்க்கு தீவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.


மிக நீண்ட,குறுகலான,கடலின் ஒரு நீளமான உட்பகுதி. பனியால் மூடப்பட்டப் பள்ளத்தாக்கில் கடல்நீர் உட்புகுவதால் ஏற்படுகிறது.இவை மிகவும் ஆழமானவை, இப்பள்ளத்தாக்குகளில் உருவாகிய மிகப்பெரும் பனிப்பாறைப் படலங்கள் மிகவும் கனமானதாக இருந்ததால், 

கடல்மட்டத்திற்கு வெகு கீழாக பள்ளத்தாக்கை அரித்துவிட்டதாகக் கருதப்படுகிறது. பனிக்கட்டியாறுகள் உருகிய பிறகு, கடலின் நீர் பள்ளாத்தாக்குகளை நிரப்பியது .




ப்ராட்ஷா குறுங்குடா,பீயார்ட்லாண்ட்,நியூசிலாந்து தெற்க்கு தீவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ளது.

Comments