Angel Falls - வெனிஸுவாலாவில் அமைந்து மிக உயரமான அருவி

வெனிஸுவாலாவில் அமைந்து மிக உயரமான
அருவி - இது வெனிஸுவாவின் பொலிவர் மாநிலம், லா க்ரான் சபானா பிரதேசம்.


தென் கிழக்கு வெனிஸு வலா வில் அமைந்துள்ள அருவி. சுடாட் பொலிவருக்குத் தென் கிழக்கே,கரோனி ஆற்றின் உப நதியான சுரூன் நதியில் இந்த அருவி உள்ளது. 

உலகிலேயே மிக உயரமான இந்த அருவியின் செங்குத்தான சரிவு ஓட்டம் 3212 அடி (979 M) உயரத்தையும், 500 அடி (150M) அகலத்தையும் கொண்டுள்ளது.




1937- ல் இந்த அருவிக்கருகில் ஜேம்ஸ் ஏஞ்சல் எனும் அமெரிக்கர்,தனது விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரணத்தால், இந்த அருவிக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.


Comments